மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஈஷான் நடிக்கும் ‘அரியவன்’
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மித்ரன் ஜவஹரின் அடுத்த படைப்பான ’அரியவன்’ என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று (12-02-2023) வெளியிடப்பட்டது.
இதில் அறிமுக நாயகன்…