காதல் கசக்குதய்யா – விமர்சனம்
சின்ன பட்ஜெட் படங்களில் சற்றே கவனம் ஈர்க்கும் விதமாக வெளியாகியுள்ள படம் ‘காதல் கசக்குதய்யா’ இந்தப்படம் ரசிகர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய படம் என்பதற்கு முக்கியமாக சில காரணங்களை சொல்லலாம்.
நீண்டநாட்கள் கழித்து நாயகியின் பார்வையில்…