Tamil “நான் ஏன் எட்டு மணிக்கே வந்து நிற்கவேண்டும்..? ‘திலகர்’ விழாவில் சூடான அமீர்..! admin Sep 2, 2014 சுதந்திர போராட்ட தலைவரான பாலகங்காதர திலகரின் பெயரில் ‘திலகர்’ என்கிற படம் தயாராகியுள்ளது. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘தமிழ்படம்’ கண்ணன் இசையமைத்துள்ளார். அறிமுக கதாநாயகனாக துருவா மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர்…