தில்லுக்கு துட்டு 2 ; விமர்சனம்
வெற்றிபெற்ற ‘தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தப்படம்..
சென்னையில் இருக்கும் சந்தானமும் அவரது மாமா மொட்டை ராஜேந்திரனும் அடிக்கும் லூட்டிகளால் அவர்கள் ஏரியாவே மிரள்கிறது இதனால் பாதிக்கப்படும் ஒரு டாக்டர் தன்னிடம்…