Browsing Tag

Dhanush

தனுஷ்-சினேகா நடிக்கும் படம் குற்றாலத்தில் துவங்கியது

திரையுலகில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், நல்ல தரமான குடும்ப பொழுதுபோக்கு படங்களை தருவதில் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் 'விஸ்வாசம்' என்ற…

அசுரன் படத்தில் இணைந்த பீட்டர் ஹெய்ன்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பணிகள் விருதுநகரில் நடைபெற்று வருகிறது. இதில் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த…

200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி

தனுஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான மாரி-2 படத்தில் ரௌடி பேபி என்கிற பாடல் இடம்பெற்று ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. துள்ளலான இசை, கலக்கலான பாடல் வரிகள், அதற்கு தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் அற்புதமான நடனம் என எல்லாமாகச்…

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அசுரன்..!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விருதுநகர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள முக்கிய பகுதிகளில்…

தனுஷ் வெற்றிமாறன் நான்காவது முறை கூட்டணி சேரும் அசுரன்

பொல்லாதவன், ஆடுகளம், சில மாதங்களுக்கு முன்பு வெளியான வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக அசுரன் என்கிற படத்திற்காக இணைந்துள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் இந்த படத்தில்…

மாரி-2 ; விமர்சனம்

மாரி முதல் பாகம் ஹிட்டாகவே, அதன் வெற்றியை வைத்து மீண்டும் ஒரு வசூல் அறுவடை செய்யும் எண்ணத்துடன் வெளியாகியுள்ளது இந்த மாரி-2 இதிலும் அதே மாரி, அதே ரோபோ சங்கர்&வினோத் அல்லக்கைகள் என அலப்பறை கூட்டணி.. கதாநாயகியாக தனுஷை விரட்டி…

மாரி-2 வெற்றிக்குப்பின் பாகம்-3 ; தனுஷ் சூசகம்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் பேசியபோது, “மாரி முதல்…