கேன்சர் சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தனுஷ்..!
9 வயது சிறுமி கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை கேட்கும்போதே நெஞ்சம் பதைக்கிறது.. ஆனாலும் விதியுடன் எதிர்த்து போராட வலுவிலாத கோடீஸ்வரி என்கிற அந்த சிறுமி கேன்சரின் கடைசி கட்டத்தில் இருக்கிறாள்.. ராமச்சந்திரா மருத்துவமனையில்…