ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை! – ஜெயா டிவியின் ‘தித்திக்கும் தீபாவளி’
தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புது துணி பட்டாசு மற்றும் இனிப்பு கார வகைகள். இந்த இனிப்பு கார வகைகள் நம் வீட்டிலேயே செய்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் நிகழ்ச்சி தான் ‘தித்திக்கும் தீபாவளி’.
இந்நிகழ்ச்சி ஜெயா…