இணைய வழி குற்றங்களை தோலுரிக்கும் இயக்குநர் சாம் ஆண்டன் -அதர்வா கூட்டணி
டார்லிங், கூர்க்கா, “100” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். குறிப்பாக 1௦௦ திரைப்படத்தில் இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி வெற்றிபெற்றதை தொடர்ந்து தற்போது மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. மாதவன், ஷ்ரதா…