Browsing Tag

Darling 2 Movie Press Meet News

டார்லிங்-2 ரிலீஸ் தள்ளிப்போக உண்மையான காரணம் ; ஸ்டுடியோகிரீன் விளக்கம்..!

ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக டார்லிங்-2’ படம் ஏப்-1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. கலையரசன், ரமீஸ் ராஜா, மாயா, காளி வெங்கட், முனீஸ்காந்த், மெட்ராஸ் ஜானி நடித்துள்ள இந்தப்படத்தை சதீஷ் சந்திரசேகரன் என்பவர் இயக்கியுள்ளார்.…