அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்கும் ‘பாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK, கிச்சா ரவி, பூவையார், முதன்மை…