‘கஸ்டடி’ டீம் நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர்
நாகசைதன்யாவின் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் புராஜெக்ட்டான ‘கஸ்டடி’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது.…