Browsing Tag

CSAmudhan

காமெடி நடிகரை கண்கலங்க வைத்த சி.எஸ்.அமுதன்..!

தமிழ்ப்படம் என டைட்டில் வைத்து ஹிட் சினிமாக்களில் உள்ள காட்சிகளை எல்லாம் கலாய்த்து காமெடி தோரணம் கட்டியவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன்.. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு ‘ரெண்டாவது படம்’ என டைட்டில் வைத்து…