Browsing Tag

Cinema Strike

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது

கடந்த மார்ச்-1 முதல் நடைபெற்று வந்த தயாரிப்பாளர் சங்க போராட்டம், நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .…