Browsing Tag

cinema news

சாதனைப் படத்தில் மற்றொரு நாயகியாக அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா!

மாடலிங் துறையில் எட்டு வருட அனுபவம் கொண்ட டாலி ஐஸ்வர்யா விரைவில் வெளியாக இருக்கும் சாதனைப் படமான ‘கலைஞர் நகர்’ படம் மூலம் மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார். அது மட்டுமல்ல ஒரே சமயத்தில் இன்னும் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார்.…

கல்யாணம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இனி லக்‌ஷிதா மூலமாகத்தான் அவருக்கு அறிமுகம் கிடைக்கும்…

தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும்,…

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்ட மணற்சிற்பம்! – நடிகை ஐஸ்வர்யா…

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 'போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை' எனும் பெயரில் காவல்துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ’மிஸ்டர்.எக்ஸ்’!

‘சர்தார்’, ‘காரி’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர் தனது புதிய படத்தை அறிவித்துள்ளது. ‘மிஸ்டர்.எக்ஸ்’ ((Mr.X) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.…

’மாமன்னன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல்…

’செங்களம்’ இணையத் தொடரின் வெற்றியை அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு!

ZEE5 தளம் வழங்க, Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணிபோஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்து, ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான ’செங்களம்’ இணையத்…

பைக் ரேஸ் வீரராக வேண்டுமென்ற லட்சிய கனவுடன் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ரேசர்’

நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நடிக்க சதீஷ் (எ) Satz Rex இயக்கும் படம் ’ரேசர்’ ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரித்து இருக்கும் படம் ’ரேசர்’.…

சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்பட போட்டி!

இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது.…

‘பாபா பிளாக்‌ ஷீப்’ படப்பிடிப்பில் அனைவரையும் அழ வைத்த விருமாண்டி அபிராமி!

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடியுப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் ’பாபா பிளாக்‌ ஷீப்’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில்…

தனித்துவமான 100 பெண்களில் விருது பெற்ற முதல் தமிழ் நடிகை லிசி ஆண்டனி

இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த தனித்துவமான பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக ‘தி பினோமினல் ஷி’ (THE PHENOMENAL SHE) அதாவது தனித்துவமான பெண் என்கிற விருதை இந்திய தேசிய வழக்கறிஞர் சங்கம் (INBA) கடந்த 2018ல் இருந்து வருடம் தோறும் 100…