உதவியாளருக்காக பாட்டு எழுதி பாடினார் மிஸ்கின்..!
மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். கடந்த நவம்பர் 21ஆம் தேதி துவங்கிய இந்தப்படத்தின் துவக்கவிழாவில் கலந்துகொண்டு. படத்தின் மூன்று காட்சிகளை…