Browsing Tag

Chetan

ஹவுஸ் ஓனர் – விமர்சனம்

சென்னையில் மழை செய்து கொண்டிருக்கும் ஒரு நாளில் கதை துவங்குகிறது. ரிட்டையர்டு ஆர்மி மேன் கிஷோர் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி. தன்னை யார் என்றே கணவர் கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையிலும் அவரை…