’சந்திரமுகி 2’ படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட தூக்கமில்லாமல் பணியாற்றிய இசையமைப்பாளர் கீரவாணி!
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.…