Reviews நான் தான் பாலா – விமர்சனம் admin Jun 15, 2014 காலை பூஜை முடிந்த நிலையில் கும்பகோணம் தெப்பக்குள படிக்கட்டில் சற்றே ஆசுவாசமாக அமர்கிறார் கோவில் குருக்கள். சுவாமியை தரிசித்துவிட்டு வந்த ரிட்டையர்டு வாத்தியார் ராமலிங்கம் குருக்களை பார்த்துக்கொண்டே அவர் அருகில் வந்து அமர்கிறார்.…