இதுதானா சேரனின் மாற்றம் முன்னேற்றம்..?
நல்ல படங்களுக்கு திரையிட தியேட்டர் கிடைக்கவில்லை என்பதால் தன்னுடைய படத்தை வெளியிடுவதற்காகவே ‘சி2எச்’ என்கிற நிறுவனத்தை ஆரம்பித்து தான் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை டிவிடிக்களாக மாற்றி வீடுவீடாக விற்பனை செய்தார்…