ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!
ஸ்கிரீன் சினி நிறுவனம் சார்பில் சுந்தர் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ல படம் ‘பிரதர்’. ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்…