Browsing Tag

bollywood news

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் பதிப்பை வெளியிடும்உதயநிதி ஸ்டாலின்

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில்…

ராம் கோபால் வர்மாவின் ’பொண்ணு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் Ladki. நாயகியை மையமாக வைத்து…

’ராக்கெட்ரி’ விமர்சனம்

நடிகர்கள் : மாதவன், சிம்ரன், ரவி ராகவேந்திரா, முரளிதரன், மிஷா கோஷல், கார்த்திக் குமார், ஷ்யாம் ரங்கநாதன் இசை : சாம் சி.எஸ் ஒளிப்பதிவு : சிர்ஷா ரே இயக்கம் : ஆர்.மாதவன் தயாரிப்பு : ஆர்.மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையில்…

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ஆங்கிலத்திரைப்படம்

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன்…

‘விக்ராந்த் ரோணா’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Zee studios வழங்க, Shalini Artss சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில், Invenio Origins சார்பில் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. இயக்குநர் அனுப் பண்டாரி இப்படத்தை இயக்கத்தில். பாட்ஷா கிச்சா சுதீப்,…

மாணவர்களுக்காக திரைப்படம் தயாரிக்கும் DeSIFMA – Desales International Film & Media…

நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைப்படத்துறைக்கான பல பயிற்சிகளை அளிக்கும் பல பயிற்சி மையங்கள் கோடம்பாக்கத்தில் தோன்றினாலும் அவற்றில் பல தோன்றிய வேகத்தில் மறைந்தும் போயிருக்கின்றன. ஆனால், அப்படி ஒரு பயிற்சி மையமாக…

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை இயக்கத்தோடு படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை…

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் டீசர் வெளியானது

ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட், நிறுவனதயாரிப்பில்மெகா ஸ்டார்ஷாருக்கான்நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும்பிரமாண்டமான ஆக்‌சன்எண்டர்டெயினர் திரைப்படம் “ஜவான்”. திரைத்துறைகண்டிராத வகையில், உயர்தரஆக்சன்காட்சிகளுடன், இந்திய…

’ஜுராசிக் பார்க்’ படத்தின் இறுதிப் பகுதி ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸ்

ஜுராசிக் பார்க் சகாப்தத்தின் இறுதிப்பகுதி இந்திய பார்வையாளர்களை வந்தடைந்து விட்டது. ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் திரைப்படதிற்கான முன்பதிவு, இந்தியாவின் ஒரு சில நகரங்களில், இப்போதே ஆரம்பித்துவிட்டது. !…

சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட…