Browsing Tag

bollywood news sharukh khan create new record

2023 பாக்ஸ் ஆபிசில் 117 மில்லியன் டாலர்கள் வசூலித்து ஷாருக்கான் படங்கள் நிகழ்த்திய புதிய சாதனை!

2023 ஆம் ஆண்டில் ஷாருக் கான் பாக்ஸ் ஆபிஸில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார்.‌ 'பதான்'- 1050. 30 கோடி ரூபாய் வசூலித்தது. 'ஜவான்'- 1148.32 கோடி வசூலித்தது. ஆண்டு இறுதியில் வெளியான 'டங்கி' உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல்…