’மரணத்தின் வியாபாரி’-யாக மிரட்டும் விஜய் சேதுபதி! – வைரலாகும் ‘ஜவான்’ போஸ்டர்
ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தின் அறிவிப்புகள் அனைத்தும் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழு வெளியிட்டு வரும் போஸ்டர்கள் ரசிகர்களிடம் பெரும்…