ஹீரோவை வில்லனாக்கி, வில்லனை ஹீரோவாக்கும் ‘போகன்’..!
பொதுவாக ஒரு ஹி படத்தின் கூட்டடணி அப்படியே அடுத்த படத்தில் தொடருமானால் முதல் படத்தைவிட எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கத்தான் செய்யும். அப்படி ஜெயம் ரவி, ஹன்ஷிகாவை மீண்டும் ஒன்று சேர்த்து ‘போகன்’ படத்தை இயக்கும் இயக்குனர் லட்சுமண்,…