”ப்ளூ ஸ்டார் பேசுவது பொதுவில் பங்கு கோருதல் தான்…” – ’ப்ளூ ஸ்டார்’ சக்சஸ் மீட்டில் இயக்குநர்…
லெமன் லீஃப் புரொடெக்ஷன்ஸ் மற்றும் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகிய “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கணேஷமூர்த்தி, சவுந்தர்யா, இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள்…