உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
யாரும் எதையும் திணிக்கவில்லை.. வற்புறுத்தவும் இல்லை.. அது கலைக்குடும்ப வாரிசு ரத்தம்.. அதனால் தான் தன் தந்தையைப்போல அரசியலான சிங்கப்பதையில் போகாமல் சினிமா மட்டுமே தனது இலக்கு என உதயநிதி ஸ்டாலின் தான் போகவேண்டிய பூப்பாதையை…