சூப்பர்ஸ்டார் மருமகனுக்கும் மெகாஸ்டார் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
ஆச்சர்யம்.. ஆனால் உண்மை.. தமிழக சூப்பர் ஸ்டாரின் மருமகனுக்கும் மலையாள மெகாஸ்டாரின் மகனுக்கும் சேர்ந்தாற்போல இன்றுதான் பிறந்த நாள்..
தனுஷ் ஒரு நடிகராக இந்த சினிமாவுக்குள் நுழைக்கப்பட்ட தினத்தில் இருந்து, தன்னை ஒரு நடிகராக…