Browsing Tag

Billa Pandi

தமிழகத்து ‘டைசன்’ ஆகிறார் ஆர்.கே.சுரேஷ்..!

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து முழு நேர நடிகராக மாறிவிட்டார் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். ஒரு பக்கம் கதாநாயகனாக நடித்துக்கொண்டே இன்னொரு பக்கம் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் கூட ஒரு படத்தில்…

‘பில்லா பாண்டி’ போஸ்டரை வெளியிட்ட வெங்கட்பிரபு டீம்..!

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன் நடிகர் அடுத்ததாக ஹீரோ என அடுத்தடுத்த படிகளில் கவனமாக ஏறி தன்னை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி வருகிறார் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ்.. தற்போது இவர் கதாநாயகனாக நடித்துவரும் படம் தான் ‘பில்லா பாண்டி’..…