மலேசிய மண்ணில் விருதுபெற்ற பிக்பாஸ் பரணி – அபிசரவணன்..!
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழா 'பிளஸ் ஆர் மைனஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது.
மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் சுகாதார அமைச்சருமான…