Browsing Tag

bhavaya trikha

இந்த ஆண்டில் சிறந்த நடிகையாக வலம் வருவேன் – நடிகை பவ்யா த்ரிக்கா நம்பிக்கை!

கடந்த வருடம் இறுதியில் வெளிவந்து இளைஞர்கள் மட்டுமின்றி வெகுவாக எல்லார் மனதையும் கவர்ந்த ஜோ திரைப்படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவர் பவ்யா த்ரிக்கா. ஜோ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம்…