ராமானுஜத்தை ரசித்த ஜனாதிபதி..!
புகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் இயக்குனர் ஞானராஜசேகரன் தான். பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்ற அவர், கடந்த வருடம் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கையைப்…