”வெற்றிப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் உள்ள படம்” – ‘பாய்’ படத்திற்கு கே .ராஜன் பாராட்டு!
மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி 'பாய் ' திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி…