என் வீட்டில் இரண்டு திருமணங்கள் நடக்க சுல்தான் தான் காரணம் ; நன்றி விழாவில் நெகிழ்ந்த மயில்சாமி
கடந்த சில தினங்களுக்கு முன் பாக்யராஜ் கண்ணன் டைரக்சனில் கார்த்தி நடித்த சுல்தான் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு நன்றி கூறும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்த வெற்றியை நோக்கி பயணித்த அனுபவம் குறித்து நடிகர் கார்த்தி…