நாசரின் மகனை முழுமையான ஹீரோவாக்கும் ‘பறந்து செல்ல வா’..!
நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பறந்து செல்ல வா’. முழுக்க முழுக்க காதல், அதை சுற்றி வரும் காமெடி என பயணிக்கும் திரைக்கதை இது. மொத்த கதையும் சிங்கப்பூரில் நடப்பது மாதிரி என்பதால் சென்னை ஏர்போர்ட் தவிர…