Browsing Tag

‘Baahubali 2’

இப்போதே 350 கோடி வியாபார பேரத்தில் பிரபாஸின் ‘சாஹோ’..!

பாகுபலி படத்தால் இந்திய சினிமாவின் அந்தஸ்து உலக அரங்கில் இன்னும் பலபடி உயர்ந்துள்ளது போலவே இந்தப்படத்தின் நாயகன் பிரபாசுக்கான மார்க்கெட் எல்லையும் அதிகரித்துள்ளது. 1500 கோடி வசூலையும் தாண்டி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும்…

முதன்முதலாக 1௦௦௦ கோடி கிளப்பை உருவாக்கிய ‘பாகுபலி-2’..!

கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஒரு படம் நூறு கோடி வசூலித்துவிட்டால் மாபெரும் வெற்றியாக பார்க்கப்பட்டது.. அந்த சாதனையையும் மாபெரும் வியாபர எல்லை கொண்ட பாலிவுட் படங்கள் மட்டுமே செய்துவந்தன.. பின்னர் தமிழ்…

பாகுபலி -2 ; விமர்சனம்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்..? மகேந்திர பாகுபலி தனது பெரியப்பன் பல்லாள தேவனின் பகை முடித்து மகிழ்மதி அரசின் அரியணையை கைப்பற்றினானா என்கிற இரண்டு கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக ‘பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை கட்டமைத்திருக்கிறார்…

‘பாகுபலி-2’வுக்கு பிரிட்டிஷ் சென்சாரில் தணிக்கை சான்றிதழ்..!

‘எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’ படம் நாளை (ஏப்-28) உலகெங்கிலும் பிரமாண்டமாக…

“மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனிதன்” ; சத்யராஜின் முடிவை வரவேற்ற கமல்..!

கர்நாடகாவில் ‘பாகுபலி-2’வை வெளியிட வேண்டுமானால் ஒன்பது வருடங்களுக்கு முன் கன்னடர்கள் குறித்து சத்யராஜ் தெரிவித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என சில கன்னட அமைப்புகள் வலியுறுத்தின. சூழ்நிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து,…

சுயமரியாதை கெடாதவண்ணம் வருத்தம் தெரிவித்தார் சத்யராஜ்..!

பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் அடுத்த வாரம் (ஏப்-28) வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் கர்நாடகாவில் உள்ள சில கன்னட அமைப்புகள் பாகுபலி-2’வை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்தன.. காரணம் அதில் முக்கிய கேரக்டரில்…

மூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் புதிய படம்..!

பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பாகுபலி’ படம் மூலம் ஆந்திராவில் இருந்து அப்படியே தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய ரசிகர்களை வசீகரித்ததோடு மட்டுமல்லாமல், பாலிவுட்டையும் அதிரவைத்தவர் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ்.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம்…