இஸ்லாம் மதத்திற்கு மாறினார் ‘அழகி’ மோனிகா..! சினிமாவை விட்டும் ஒதுங்குகிறார்
‘அழகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடிகொண்ட அழகி மோனிகா, தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாக சொல்லி நமக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார். ‘அவசரபோலீஸ் 100’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று…