இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் 5 வது படம் ’ஜே.பேபி’! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குநர் பா.இரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் சமூக அரசியல் பேசும் படங்களை தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் வெளியாகும் படங்கள் சமூகத்தில்…