அதர்வா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள்! – கலர்ஸ் தமிழில் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரம் ஒரு குறிப்பிட்ட ஜானரை தேர்வு செய்து, அந்த ஜானரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் நடிகர் அதர்வா வாரமாக அறிவித்துள்ள கலர்ஸ் தமிழ்…