ஆசிய திரைப்பட விருதிற்காக ஹாங்காங் செல்லும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு
தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி திரைப்படமான ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ பல்வேறு விருதுகளை பெற்ற நிலையில், 16 வது ஆசிய திரைப்பட விழாவில் 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை (மார்ச் 12) ஹாங்காங்கில் நடைபெற…