Browsing Tag

ashok selvan and keerthy pandiyan

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகும் ‘புளூ ஸ்டார்’ படத்தின் பாடல் வெளியீடு

நடிகர் அசோக் செல்வன் , கீர்த்தி பாண்டியன் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில், இருவரும் இணைந்து நடித்துள்ள ‘புளூ ஸ்டார்’ படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். லெமன் லீப் கிரியேசன்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும்…