தெலுங்கில் நாகார்ஜுனா..! தமிழுக்கு ஜீவா..!!
பிரகாஷ் கொவேலமுடி இயக்கத்தில், ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடிப்பது தெரியும்... ஆனால் மிக முக்கியமான கேரக்டரில் கெஸ்ட் ரோலில் முன்னணி நடிகர் ஒருவர்.. இல்லையில்லை இருவர் நடிக்க இருக்கிறார்கள்... அதாவது தமிழ்,…