நண்பருக்காக படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயன் படங்களை அவரது நலம் விரும்பியான ஆர்.டி.ராஜா தயாரித்துவரும் நிலையில் தன்னுடைய நண்பனை இயக்குனராக்கி அழகுபார்க்க தானும் ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.
ஆம். சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ்…