Tamil அர்ஜுன் படத்துக்கு பாட்டெழுதும் ‘நெருப்புடா’ பாடலாசிரியர்..! admin Aug 6, 2016 பிரசன்னா, சினேகா இணைந்து நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கியவர் தான் அருண் வைத்தியநாதன். தனது இரண்டாவது படத்திலேயே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து மலையாளத்திலேயே ‘பெருச்சாழி’ என்கிற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர். இப்போது…