தந்தை பிறந்தநாளில் சாகசம் பண்ணிய அருண் விஜய் மகன்..!
தமிழில் அஜித்துக்கு வில்லனாக நடித்த ராசியோ என்னவோ, அதன்பின் தெலுங்கில் ராம்சரணுக்கு ஜோடியாக ‘புரூஸ்லீ’ என்கிற படத்திலும் வில்லனாக நடித்தார் அருண்விஜய். தற்போது ‘சக்ரவியூகா’ என்கிற கன்னடப்படத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்துவருகிறார்.…