சிவகார்த்திகேயனுக்கும் அரவிந்த்சாமிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்..!
தற்போது சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ படத்திலும், அரவிந்த்சாமி ‘சதுரங்க வேட்டை-2’ படத்திலும் நடித்து வருகிறார்கள்.. ஆச்சர்யமாக இந்த இரண்டு படத்தின் கதைக்களமும் ஒரே செயலை இரண்டுவிதமாக சிந்திப்பது, செய்வது என்கிற பாணியில் அமைந்துள்ளது…