Browsing Tag

Aravind Kejiriwal

கமலை சந்தித்தார் டில்லி முதல்வர்..!

சமீபகாலமாக கமல் நடப்பு அரசியலை கடுமையாக விமர்சித்து வருகிறார். தவிர ஊழல் இல்லாத அரசு அமையவேண்டும் என ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். குறிப்பாக ட்விட்டர், பிக்பாஸ் என தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அவர் பேசும்…