ஹேப்பி பர்த்டே அனுயா..!
‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுயா. முதல்படத்திலேயே இயல்பாக, அதேசமயம் காமெடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அனுயா, ‘மதுரை சம்பவம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். அடுத்து…