விஷாலின் ‘துப்பறிவாளன்’ நாயகி பயோடேட்டா..!
மிஷ்கின் டைரக்சனில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் மலையாள நடிகையான அனு இம்மானுவேல்.. தெலுங்கு நாயகி ராகுல் பிரீத் சிங் அந்தப்படத்தில் இருந்து விலகியதால், தமிழுக்கு வரும் வாய்ப்பு இந்தப்படம் மூலமாக அனு…