Tamil ஹேப்பி பர்த்டே விக்ரம்..! admin Apr 17, 2014 தன்னம்பிக்கை.. மனம் தளராமல் போராடும் குணம்.. லட்சியத்தை அடையும் வெறி.. இதுதான் விக்ரம். சேதுவில் ஆரம்பித்த உக்கிர தாண்டவம் இன்றுவரை குறைந்தபாடில்லை. அகோர நடிப்பு பசி கொண்டதாலோ என்னவோ கமர்ஷியல் வெற்றிகளை இவர் கருத்தில் கொள்வதில்லை.…