நெகட்டிவ் விமர்சனங்களை உடைத்தெறிந்த ‘அஞ்சான்’ கலெக்சன்..!
லிங்குசாமி டைரக்ஷனில் சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த வெள்ளியன்று வெளியானது. மும்பையை கதைக்களமாக கொண்ட இந்தப்படத்தில் ராஜுபாய் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.
படம் வெளியான தினத்தில்…